Wednesday, November 16, 2016

********குவைத்தில் முக்குலத்தோர் நலச்சங்கம் நடத்திய முப்பெரும் விழா **********



முக்குலத்தோர்  நலச்சங்கம்  சார்பாக குவைத்தில்  2 ம் ஆண்டு , தெய்வ திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையும் , மாமன்னர் இராஜராஜ சோழ தேவரின் சதயவிழாவும் மற்றும் மாமன்னர் மருது சகோதரர்களின்  வீர வணக்கம் ஆகிய முப்பெரும் விழா 11/11/2016 அன்று  மிகவும் சிறப்பாக கொண்டப்பட்டது .

தமிழ் நாட்டிலிருந்து  சிறப்பு  விருந்தினராக மூவேந்தர்  முன்னேற்ற கழக தலைவர் நமது முக்குலத்து சிங்கம் சின்ன மருது திரு. ஸ்ரீதர் வாண்டையார்
 M .A ., அவர்களும் மற்றும்  நேதாஜி சுபாஷ் சேனை ஒருங்கிணைப்பாளர் 
திரு V .மகாராஜன் தேவர் BA .BL வழக்கறிஜர் அவர்களும் வந்து விழாவினை சிறப்பித்து கொடுத்தனர் மற்றும் குவைத்தில் வாழும் முக்குலத்தோர் மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டனர் . கலந்து கொண்ட அனைவருக்கும் குவைத் முக்குலத்தோர்  நலச்சங்கம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது ......









இங்கனம் 
நிர்வாக குழு  

தலைவர் : திரு.N.பாஸ்கர் மன்ணையார் - வாழச்சேரி
கௌரவத்தலைவர் : திரு. அருண் உலகநாதன் தேவர் KNPC - தூத்துக்குடி 
செயலாளர் : திரு . கணேசன் தென்கொண்டார் -கோவிந்தக்குடி 
பொருளாளர் : திரு.V .பெருமாள் தேவர் (MEW ) - படர்ந்தபுளி 


 துணைத்தலைவர் :
          திரு.T.வேலு சேர்வை தொண்டைமான்
          திரு.C.பாண்டி தென் கொண்டார் 
  
 துணைச்செயலாளர் :
      
         திரு.M.சக்திவேல் ராஜன் தேவர்
         திரு.G.V.செல்லத்துரை வாண்டையார்
   
 துணைப்பொருளார் :
        திரு.A.காளிமுத்து வாண்டையார்
         திரு.R.சுப்புராஜ் தேவர் KNPC - சிவகாசி 
          திரு.K.வெங்கடேஷ் காளிங்கராயர்

  கவுரவ ஆலோசகர்கள்  :

       திரு.துரை முத்துராமலிங்கம் அம்பலம்
        திரு.R.கணேஷ் குமார் KNPC 
        திரு.R.ராஜ கோபால் தஞ்சாராயர் ( போல்ட் )
        திரு.B.பழனிச்சாமி தேவர் ( டாட் )
        திரு.B.ரமேஷ் வாண்டையார் 
        திரு.N.சுவாமிநாதன் அங்குராயர்
        திரு.R.ராஜூ  எத்திப்பிரியர்
        திரு.கீர்த்தி செல்வராஜ்
        திரு.M.சரவணமுத்து பாண்டியன்

 செயற்குழு  உறுப்பினர்கள் :
  
  திரு.ராஜா தேவர்
  திரு.சப்தாகுட்டி சேண்ட்பிரியர்
  திரு.சாமி நாதன் நாட்டார்
  திரு.சதீஷ் கண்டியர்

   திரு.அருண் கண்டியர்
   திரு.கமல் வன்னியர்
   திரு.பிரபு வன்னியர்
   திரு.பிரபு வாண்டையார்
   திரு.குவைத் பாண்டியன்
   திரு.மணக்குண்டு கிருஷ்ணசாமி,நாயக்கர்
  திரு.பாபு தங்கராஜ் தேவர்
  திரு.கதிரவன் காளிங்கராயர்
  திரு.ராம்குமார் வாண்டையர்
  திரு.அண்ணாத்துரை மூவரலயர்
 திரு.வடிவழகன் ராஜாளியார்
 திரு.குலோத்துங்கன் இடங்காபிறந்தார் 
 திரு.காட்டூர் பாலு வாண்டையார்
 திரு.பெருமாள் தேவர் (ALTWAlK )
 திரு.குமார் தானாதியார்
 திரு.அண்ணாத்துரை தானாதியார்
 திரு.கருப்பையாத் தேவர்
 திரு.பாலசுப்பிரமணியயன் மறவர்

 திரு.நாகராஜ் தேவர்..